The End Of Oak Street First Review : தி எண்ட் ஆஃப் ஓக் ஸ்ட்ரீட் எப்படி இருக்கு?... வெளியானது முதல் விமர்சனம்!

 
The End of Oak Street

ஹாலிவுட்டில் டைனோசரை மையமாக வைத்து பல படங்கள் வெளி வந்துள்ளது. இப்போது அங்கு உருவாகியுள்ள புது படம் தான் 'தி எண்ட் ஆஃப் ஓக் ஸ்ட்ரீட்' (The End of Oak Street).

இதை 'இட் ஃபாலோஸ்' (It Follows) புகழ் இயக்குநர் டேவிட் ராபர்ட் மிட்செல் தான் இயக்கியிருக்கிறார். இதில் அன் ஹாதவே, இவான் மெக்ரிகோர், மெய்ஸி ஸ்டெல்லா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்துள்ளனர். இது நாளை (ஆகஸ்ட் 14-ஆம் தேதி) உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகப்போகிறது. 

தற்போது, இந்த ஹாலிவுட் படத்தின் ப்ரீமியர் ஷோவை பார்த்தவர்களில் சிலர் எக்ஸ் தளத்தில் தங்களது விமர்சனத்தை பதிவிட்டுள்ளனர். 

From Around the web