Oh Sukumari Review : திருவீர் - ஐஸ்வர்யா ராஜேஷின் 'ஓ சுகுமாரி' எப்படி இருக்கு?... ட்விட்டர் விமர்சனம்!

 
Oh sukumari twitter review

பிரபல தெலுங்கு நடிகர் திருவீர் நடித்திருக்கும் புது படம் தான் 'ஓ சுகுமாரி'. இப்படம் இன்று (ஜூலை 17-ஆம் தேதி) தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளிலும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்த படத்தை இயக்குநர் பரத் தர்ஷன் இயக்கியுள்ளார். இதில் திருவீருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் டூயட் பாடி ஆடியுள்ளார்.

மேலும், முக்கிய வேடங்களில் ஶ்ரீநிவாஸ் கவிரெட்டி, ஜான்சி, முரளிதர் கௌத் ஆகியோர் நடித்துள்ளனர். இதை 'கங்கா எண்டர்டெயின்மெண்ட்ஸ்' என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

இதற்கு பரத் மஞ்சிராஜு இசையமைத்திருக்கிறார். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் தங்களது விமர்சனங்களை பதிவிட்ட வண்ணமுள்ளனர்.

From Around the web