Nagabandham Movie Review : விராட் கர்ணாவின் 'நாகபந்தம்' எப்படி இருக்கு?... ட்விட்டர் விமர்சனம்!

 
Nagabandham movie review

அதிக பொருட்செலவில் உருவாகியிருக்கும் புதிய படம் 'நாகபந்தம்'. இப்படம் இன்று (ஜூலை 3-ஆம் தேதி) தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகியிருக்கிறது.

இதில் ஹீரோவாக தெலுங்கு நடிகர் விராட் கர்ணா நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கியுள்ளார். 

விராட் கர்ணாவுடன் இணைந்து முக்கிய ரோல்களில் ஜெகபதி பாபு, நபா நடேஷ், முரளி ஷர்மா, ஐஸ்வர்யா மேனன், மகேஷ் மஞ்ச்ரேக்கர், தக்ஷா நகர்கர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இதை NIK ஸ்டுடியோஸுடன் சேர்ந்து அபிஷேக் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது. தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது விமர்சனங்களை பதிவிட்ட வண்ணமுள்ளனர்.

Tags

From Around the web