Magudam Review : விஷாலின் மகுடம் எப்படி இருக்கு?... ட்விட்டர் விமர்சனம்!

 
Magudam

விஷால் டபுள் ஆக்ஷனில் நடித்துள்ள புதிய படம் தான் 'மகுடம்'. இந்த படத்தில் நடித்தது மட்டுமின்றி, இயக்குநர் சீட்டில் அமர்ந்து இயக்கியிருக்கிறார் விஷால்.

இப்படம் இன்று (ஆகஸ்ட் 14-ஆம் தேதி) தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இதில் துஷாரா விஜயன் தான் விஷாலுக்கு ஜோடி.

மேலும், முக்கிய கேரக்டர்களில் ஜான் விஜய், அஞ்சலி, அபு சலீம், அஜய், வம்சி கிருஷ்ணா, அர்ஜை, ஜெயப்பிரகாஷ் நடித்திருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் குமார் தான் இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார். 

தற்போது, இப்படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் தங்களது விமர்சனத்தை பதிவிட்ட வண்ணமுள்ளனர்.

From Around the web