பாத்ரூம் டப்பில் ஒய்யாரமா உட்காந்து இளைஞர்களை உசுப்பேத்தும் ரித்து..!வைரலாகும் துல்கர் நாயகி புகைப்படம்...
பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு காலேஜ் பெண் போன்ற தோற்றத்தில் சற்று எதார்த்தமாக இருப்பவர் நடிகை ரீத்துவர்மா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழில் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக அசத்தியிருப்பார். இவருடன் விஜய் டிவி புகழ் ரக்ஷ்னும் உடன் நடித்திருந்தார்.
தெலுங்கிலும் பல படங்கள் நடித்திருக்கிறார். இன்னும் கைவசம் ஏகப்பட்ட படங்கள் உள்ளன. போன வருடம் நடிகர் அசோக் செல்வனுடன் தெலுங்கு ரீமேக் படமான தேனி படத்திலும் நடித்திருந்தார். எதார்த்தமான நடிப்பால் அத்தனை பேரையும் தன் பக்கம் கவனத்தை ஈர்த்து வைப்பவர்.
மேலும் உங்களுக்காக: இளைஞர்களை சூடேற்றும் ஐஸ்வர்யா மேனன் புகைப்படம்..
திரையுலகில் நிலையான இடத்தை பிடிப்பதற்காக மற்ற நடிகைகளை போல நிறை போட்டோ சூட் எடுத்து இணையத்தில் தெறிக்க விடுகிறார். அவ்வப்போது கவர்ச்சிப் படங்களையும் அள்ளி விடுகிறார்.
இந்நிலையில் பாத்ரூமில் வெறும் நைட்டியுடன் நிற்கும் போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை குளிர்ச்சி படுத்தியுள்ளார்.