Connect with us

ஏம்மா… நீ ஓட விட்டு அடிப்பனு பாத்தா இப்படி மூடேத்துறியே…! வீடியோ போட்டு கிக் ஏத்திய ரித்திகா சிங்…

rithi_main_cine

Entertainment News

ஏம்மா… நீ ஓட விட்டு அடிப்பனு பாத்தா இப்படி மூடேத்துறியே…! வீடியோ போட்டு கிக் ஏத்திய ரித்திகா சிங்…

குத்துச்சண்டை வீராங்கனையான நடிகை ரித்திகா சிங் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார். சுதா கொங்கரா இந்த படத்தை இயக்கினார். இந்த படத்திலும் ரித்திகா சிங் குத்துச் சண்டை வீராங்கனையாகவே நடித்திருப்பார்.

rithi1_cine

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஹிந்தி மற்றும் தெலுங்கில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு அதிலும் ரித்திகா சிங்கே நடித்தார். அதன் பிறகு விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை, லாரன்ஸ் உடன் சிவலிங்கா போன்ற படங்களில் நடித்தார்.

rithi2_cine

பின்னர் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த “ ஓ மை கடவுளே” படத்தில் ஜோடியாக ரித்திகா சிங் நடித்தார். அந்த படத்தில் உள்ள ஒரு ரொமாண்டிக் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதிலிருந்து அவர் தமிழ் சினிமாவில் பேசப்படும் நடிகையாக வந்தார்.

rithi3_cine

இந்த நிலையில் மற்ற நடிகைகளை போல இவரும் விதவிதமான ஸ்டைலில் போட்டோ சூட் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். அதே போல் பார்க்க முரட்டு பெண் போன்ற தோற்றத்தில் இருக்கும் இவர் தற்போது ரசிகர்களை கிக் ஏத்துற மாதிரியான படு ஸ்டைலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் திக்கு முக்காடி வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/reel/CdXvxF4OB51/?utm_source=ig_web_copy_link

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top