அந்த இடத்தை இப்படியா வெளிப்படையாய் திறந்து காட்டுவே! தெறித்து ஓடிய இளவட்ட பசங்க!
நடிகர் மாதவன் நடித்த "இறுதி சுற்று" திரைப்படம் வாயிலாக வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங்.
"நூடுல்ஸ்" மண்டை என்று ரசிகர்களால் அழைக்கபடும் நடிகை ரித்திகா சிங், நிஜ வாழ்விலும் ஒரு குத்து சண்டை வீரர் என்பதால் அவருக்கு " இறுதி சுற்று" திரைப்படம் பொருத்தமாக இருந்தது.
தொடர்ந்து " ஆண்டவன் கட்டளை", "ஓ மை கடவுளே" போன்ற நல்ல திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவர், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் கவர்ச்சி காட்டி வருகிறார்.
ரித்திகாவின் "கட்டுமஸ்தான கட்டழகு" தேகத்திற்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. தற்போது "பாக்ஸர், கொலை, பிச்சைக்காரன் 2" உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் இவர், தனது சமூக வலைதள பக்கங்களில் தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகள் வெளியிட்டு ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வருகிறார்.
இந்நிலையில் ரித்திகாசிங் முன்னழகை ஒப்பனாக திறந்து காட்டி போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் வெயில் காலத்தில் காற்று நல்ல உள்ளே வர வேண்டும் என்பதற்காக இப்படியொரு டிரெஸ் போட்டு இருக்கியா என்று கமெண்ட்ஸ் பண்ணி வருகிறார்கள்.