அந்த இடத்தை ஓப்பனா காட்டும் ரித்திகா சிங்... ஜூம் பண்ணி பண்ணி கிறங்கும் புள்ளிங்கோ!...
குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்து சினிமாவுக்கு வந்தவர் ரித்திகா சிங். சுதா கொங்கரா இயக்கிய இறுதிச்சுற்று படம் மூலம் நடிக்க துவங்கியவர். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். சொல்லப்போனால் குத்துச்சண்டை வீராங்கனையாகவே வாழ்ந்திருந்தார்.
பல படங்களில் நடித்திருக்கும் சீனியர் நடிகரான மாதவனுடன் போட்டி போட்டு நடித்தார். கிளைமேக்ஸ் காட்சியில் அவர் காட்டிய நடிப்பு ரசிகர்களை கட்டிப்போட்டது. தமிழில் சூப்பர் ஹிட் அடித்த அந்த திரைப்படம் ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
அது எல்லாவற்றிலும் ரித்திகா சிங்கே நடித்தார். எல்லா மொழியிலும் இப்படம் ஹிட் அடிக்கவே ரித்திகாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தது. தொடர்ந்து குத்துச்சண்டை வீராங்ணையாகவே நடிப்பார் என எல்லோரும் எதிர்பார்த்த நிலையில், மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்தார்.
அதன்பின் சிவலிங்கா, ஓ மை கடவுளே, கொலை, கிங்க் ஆப் கோத்தா ஆகிய படங்களில் நடித்தார். இதில் ஓ மை கடவுளே படத்தில் நூடுல்ஸ் மண்டையாக வந்து இளசுகளின் மனதில் இடம் பிடித்தார். ஒருபக்கம், மார்க்கெட்டில் நீடிப்பதற்காக வாளிப்பான உடலையும், தூக்கலான அழகையும் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில், பாவாடை, ஜாக்கெட் மட்டும் அணிந்து போஸ் கொடுத்து ரித்திகா சிங் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.