Categories: latest news

அய்யோ!.. கான்ஜூரிங் பேய் போல மாறிய வேட்டையன் ஹீரோயின்!.. தலைகீழ எப்படி நடந்து வராரு பாருங்க!..

இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங். சுதா கொங்கரா இயக்கத்தில் அவர் நடித்த முதல் படமே மிகப்பெரிய வெற்றியும் பல விருதுகளையும் பெற்றுத் தந்தது. எம்எம்ஏ ஃபைட்டரான ரித்திகா சிங் பாக்ஸராக அந்த படத்தில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த வெளியான ஆண்டவன் கட்டளை படத்திலும் ரித்திகா சிங் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இதையும் படிங்க: கர்வத்தால் பிரிந்ததா இந்த வெற்றி கூட்டணி?.. காலத்தாலும் பதில் சொல்லமுடியாத மர்மம்!…

அசோக் செல்வன், விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த ஓ மை கடவுளே திரைப்படம் நூடுல்ஸ் மண்டை என்றே ரசிகர்கள் அன்போடு அழைக்கும் அளவுக்கு ரித்திகா சிங் அனைவர் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.

அடுத்ததாக ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாபச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வரும் வேட்டையன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். சமீபத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் வெளியிட்டு இருந்தார்.

இதையும் படிங்க: பாக்ஸ் ஆபிஸில் புருஷனையே புரட்டி எடுத்த ஜோதிகா!.. சூர்யா படம் எப்போ இந்த வசூலை தாண்டும்?..

அடிக்கடி இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் வீடியோக்கள் அதிக லைக்குகளை அள்ளி வருகின்றன. கவர்ச்சி புகைப்படங்களையும், ஒர்க்கவுட் வீடியோக்களையும் வெளியிட்டு வரும் ரித்திகா சிங் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தலைகீழாக கான்ஜூரிங் பேய் போல நடந்து வரும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

கான்ஜூரிங் கண்ணப்பா படத்தில் பேயாக நடித்த எல்லி அவ்ராம் இதுபோன்ற ஒரு சீனை அந்த படத்தில் செய்து காட்டியிருப்பார். எக்ஸார்ஸிஸ்ட் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் பிரபலமான இந்த காட்சியை தற்போது ரித்திகா சிங்கும் செய்துள்ளார்.

Saranya M

Recent Posts

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

30 minutes ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

60 minutes ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

3 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

6 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

18 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

19 hours ago