உன் மனசு ரொம்ப பெருசு....ஏடாகூடமான உடையில் எக்கு தப்பா காட்டும் ரித்திகா....
குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்து மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தில் அறிமுகமானவர் ரித்திகா சிங். அடுத்தடுத்து விஜய் சேதுபதியுடன் “ஆண்டவன் கட்டளை”, ராகவா லாரன்ஸுடன் “சிவலிங்கா” உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
அசோக் செல்வன் ஹீரோவாக நடித்த “ஓ மை கடவுளே” திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. எம்.எஸ்.பாஸ்கர், வாணி போஜன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்தில் ரித்திகாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. தற்போது விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள கொலை என்கிற படத்திலும் அவர் நடித்து வருகிறார்.
ஒருபக்கம், சினிமாவில் வாய்ப்பை பெறுவதற்காக மற்ற நடிகைகள் போல் இருவரும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர துவங்கிவிட்டார்.
இந்நிலையில், செம கவர்ச்சியான உடையில் முன்னழகை காண்பித்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த சில நெட்டிசன்கள் ‘உங்க மனசு ரொம்ப பெருசு’ என இரட்டை அர்த்தத்தில் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.