முட்டிக்கிட்டு நிக்குது..பார்த்தா மூச்சு முட்டுது!. மூடாம காட்டி மூடேத்தும் ரித்திகா!...

by சிவா |
ritika
X

இயக்குனர் சுதாகொங்கராவால் இறுதிச்சுற்று திரைப்படத்தில் அறிமுகம் செய்யப்பட்டவர். இவர் ஒரு குத்துச்சண்டை வீராங்கனை.

ritika

பல போட்டிகளில் கலந்துகொண்டவர். மார்ஷியல் ஆர்ட்ஸ் எனும் சண்டைக்கலையை பயின்றவர். அதனால் இறுதிச்சுற்று படத்திற்கு அவரை தேர்ந்தெடுத்தார்.

ritika

முதல் படத்திலேயே அசத்தலான நடிப்பை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தார். இப்படத்தின் ஹிந்தி மற்றும் தெலுங்கு ரீமேக்கிலும் இவரே நடித்தார்.

இதையும் படிங்க: பலமுறை வந்த நெஞ்சுவலி.. கவனிக்காமல் விட்ட மயில்சாமி.. பகீர் தகவல்!..

ritika

மேலும், ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும், பிச்சைக்காரன் 2, கொலை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

ritika

ஒருபக்கம் ரசிகர்களை கவர்வதற்காக கட்டழகை கும்முன்னு காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், முன்னழகை தூக்கலாக காட்டும் உடையை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

ritika

ritika

Next Story