உள்ள என்னமோ பண்ணுது!...அப்படி மட்டும் பாக்காத செல்லம்!...கிக் ஏத்தும் லுக்கில் ரித்திகா சிங்!...

by சிவா |   ( Updated:2022-06-23 05:53:29  )
ritika
X

மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்தவர் ரித்திகா சிங். இவர் உண்மையிலேயே குத்துச்சண்டை வீரராக அடுத்தடுத்து விஜய் சேதுபதியுடன் “ஆண்டவன் கட்டளை”, ராகவா லாரன்ஸுடன் “சிவலிங்கா” உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

அசோக் செல்வன் ஹீரோவாக நடித்த “ஓ மை கடவுளே” திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. எம்.எஸ்.பாஸ்கர், வாணி போஜன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்தில் ரித்திகாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. தற்போது விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள கொலை என்கிற படத்திலும் அவர் நடித்து வருகிறார்.

ritika

ஒருபக்கம், சினிமாவில் வாய்ப்பை பெறுவதற்காக மற்ற நடிகைகள் போல் இருவரும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர துவங்கிவிட்டார்.

ritika

இந்நிலையில், கிக் ஏத்தும் லுக் விட்டு புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

ritika

Next Story