More
Categories: Cinema News latest news

பட்டன் போடாத சட்டையில் பலான போஸ்… லோக்கலா இறங்கிய ரித்திகா சிங்….

சுதா கொங்கரா இயக்கிய இறுதிச்சுற்று படத்தில் அறிமுகமானவர் ரித்திகா சிங். இப்படத்தில் குத்துச்சண்டை வீராங்கணையாகவும், மாதவனை ஒரு தலையாக காதலிப்பவராகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

தமிழில் வெற்றிபெற்றதால் இப்படம் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட, அந்த மொழிகளிலும் ரித்திகா சிங்கே அந்த கதாபாத்திரத்தில் நடித்தார்.

Advertising
Advertising

அடுத்தடுத்து விஜய் சேதுபதியுடன் “ஆண்டவன் கட்டளை”, ராகவா லாரன்ஸ் உடன் “சிவலிங்கா” உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

ஆனால், அசோக் செல்வன் – ரித்திகா சிங் நடிப்பில் உருவான “ஓ மை கடவுளே” திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சிறப்பான வரவேற்பை பெற்றது. எம்.எஸ்.பாஸ்கர், வாணி போஜன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருந்த இந்த படத்தில், ரித்திகாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. தற்போது விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள கொலை என்கிற புதிய படத்திலும் அவர் நடித்து வருகிறார்.

ஒருபக்கம், சினிமாவில் வாய்ப்பை பெறுவதற்காக மற்ற நடிகைகள் போல் இருவரும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர துவங்கிவிட்டார். சமீபத்தில் புடவை அணிந்து டீசண்ட்டாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில், திடீரென உள்ளாடை எதுவும் அணியாமல் சட்டை மட்டும் அணிந்து பட்டனை கழட்டிவிட்டு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

Published by
சிவா

Recent Posts