அந்த பட்டனையும் கொஞ்சம் போடு செல்லம்!.. கழட்டிவிட்டு காட்டும் ரித்திகா சிங்...

by சிவா |
ritika singh
X

ritika singh

பஞ்சாபை சேர்ந்தவர் ரித்திகா சிங். இவர் ஒரு குத்துச்சண்டை வீராங்கனை ஆவார். பல போட்டிகளிலும் இவர் கலந்து கொண்டார். இயக்குனர் சுதா கொங்கரா தான் இயக்கிய ‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தில் இவரை நடிகையாக மாற்றினார்.

ritika

முதல் திரைப்படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். மேலும், இப்படம் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட போது அதிலும் அதே வேடத்தில் ரித்திகா சிங் நடித்தார்.

ritika

ritika

அந்த படத்திற்கு பின் சிவலிங்கா, ஆண்டவன் கட்டளை, ஓ மை கடவுளே ஆகிய படங்களில் நடித்தார். இதில், ஓ மை கடவுளே திரைப்படத்தில் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இதையும் படிங்க: அந்தக் காதல்ல மணிக்கணக்காக் காத்திருக்குறது கூட தெரியாது….யாரை சொல்கிறார் செல்வராகவன்..?

ritika

அதோடு, முன்னழகை கும்முன்னு புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார். இவரின் புகைப்படங்களுக்கு நெட்டிசன்களிடத்தில் எப்போதும் வரவேற்பு உண்டு.

ritika

அந்த வகையில், குட்டகவுனில் கிளுகிளுப்பு காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ritika

ritika

Next Story