அந்த இடம் ஆள மயக்குது ... நெஞ்சை நிமிர்த்தி காட்டி ஏடாகூடமான ரசனைக்கு உள்ளான ரித்திகா சிங்!

by பிரஜன் |   ( Updated:2022-02-03 23:17:38  )
ritika sing
X

ritika sing

டீ ஷர்ட்டில் முன்னழகு கவர்ச்சி தூக்கலாக காட்டிய ரித்திகா சிங்!

கட்டான உடல், நல்ல தோற்றம், structure ஷேப்பு, கேர்லி ஹேர் என அழகிய ஹீரோயினாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை ரித்திகா சிங். குத்துச்சண்டை வீராங்கனையான இவர் இந்தி, தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

ritika singh

ritika singh

2002 ஆம் ஆண்டு வெளியான டார்ஸான் கி பேட்டி என்ற இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமானார். அதையடுத்து சுதாகர் கொங்கர பிரசாத் இயக்கத்தில் மாதவனுக்கு ஜோடியாக இறுதிச்சுற்று திரைப்படத்தில் நடித்து மிகப்பெரும் அளவில் பிரபலமானார்.

ritika singh 1

ritika singh 1

இந்த திரைப்பட இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியானது. அடுத்தடுத்து விஜய் சேதுபதியுடன் “ஆண்டவன் கட்டளை”, ராகவா லாரன்ஸ் உடன் “சிவலிங்கா” உள்ளிட்ட படங்களில் நடித்தார் அந்த இரண்டு படங்களுமே பெரிதாக ஹிட்டாகவில்லை.

ritika singh 2

ritika singh 2

ஆனால், அசோக் செல்வன் – ரித்திகா சிங் நடிப்பில் உருவான “ஓ மை கடவுளே” திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சிறப்பான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து சினிமாவில் வாய்ப்பை பெறுவதற்காக மற்ற நடிகைகள் போல் இவரும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: என் அண்ணன் மட்டும் தான் என்ன வச்சி படம் எடுப்பான்.! தம்பி மேல் பாசம் அதிகம்.!

ritika singh 2

ritika singh 2

ritika singh

ritika singh

ritika singh 1

ritika singh 1

அந்தவகையில் தற்போது முன்னழகு முரட்டுத்தனமாக காட்டி போஸ் கொடுத்து இணையவாசிகளை கில்மா ரசனையில் மூழ்கடித்துள்ளார். அம்மணியின் இந்த ஹாட் போஸ் ரசிகர்களை திக்கு முக்காட செய்துள்ளது. இந்த புகைப்படத்திற்கு ஏடாகூடமான கமெண்ட்ஸ்கள் வந்து குவிந்துள்ளது.

Next Story