இத பாத்து மூடு வரலனா டாக்டர பாரு!.. வேற லெவல் கவர்ச்சியில் ரித்து வர்மா!..

by சிவா |   ( Updated:2023-04-06 09:16:44  )
ritu varma
X

தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருபவர் ரித்து வர்மா. இவரின் அப்பா வட இந்தியர். அம்மா ஆந்திராவை சேர்ந்தவர். எனவே, ஹிந்தி, தெலுங்கு மொழிகள் பேசுவார்.

கல்லூயில் படித்து கொண்டிருந்தபோது குறும்படங்களில் நடித்தார். அதன்பின் பல தெலுங்கு படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழில் வேலை இல்லா பட்டதாரி 2 படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார்.

ஆனால், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் இவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. இந்த திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதன்பின் கனம், நித்தம் ஒரு வானம், மார்க் ஆண்டனி, துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் நடித்தார். சில படங்களிலும் நடித்திருந்தாலும் இவர் நடித்த துருவ நட்சத்திரம், மார்க் ஆண்டனி போன்ற படங்கள் இன்னும் வெளியாகவில்லை.

வளரும் இளம் நடிகையாக இருக்கும் ரித்து வர்மா சமீப காலமாக கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்களை எடுத்து தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், ரித்து வர்மாவின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

Next Story