ஒத்த முடிச்சில மொத்த மானமும் இருக்கு...லோ நெக்கில் மூடேத்தும் ரித்து வர்மா...
ஆந்திராவில் பிறந்து வளர்ந்தவர் ரித்து வர்மா. ஆனால், இவர் வடமாநிலத்தை சேர்ந்தவர். இவர் ஒரு பொறியியல் பட்டதாரி.
கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. எனவே, சில அழகிப்போட்டிகளில் கலந்து கொண்டார்.
சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்துவிட்டு தமிழ் சினிமாவில் நடிக்க வந்தார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ளார்.
இதையும் படிங்க: கொள்கைன்னா இப்படி இருக்கணும்…இந்த விஷயத்தில் எம்ஜிஆரை மிஞ்ச ஆளே இல்லை…!
அதன்பின் சில தமிழ் படங்களில் நடித்தார். ஆனால், பெரிதாக கிளிக் ஆக வில்லை. விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்துள்ளார். இப்படம் இன்னும் வெளிவரவே இல்லை.
சமூகவலைத்தளங்களில் அவ்வபோது தனது அழகான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், லோ நெக் உடையில் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.