என்ன தெரியுதோ பாத்துக்கோ!.. அந்த இடத்துல கிழிச்சி அசிங்கமா காட்டும் ரித்து வர்மா...
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் ரித்து வர்மா. ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த நார்த் இண்டியன் குடும்பம் இவர். அதாவது இவரின் அப்பா ஹிந்தி அம்மா தெலுங்கு.
சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்துவிட்டு தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்தார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.
அதன்பின் துருவ நட்சத்திரம், புத்தம் புது காலை, கனம், நித்தம் ஒரு வானம் ஆகிய படங்களில் நடித்தார். நித்தம் ஒரு வானம் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இதையும் படிங்க: டிரெஸ் தாண்டி நிரம்பி வழியுது!.. கிழிச்சிவிட்டு காட்டி கிளுகிளுப்பு ஏத்தும் கிரண்…
அவ்வப்போது தனது அழகான மற்றும் சற்று கவர்ச்சியான புகைப்படங்களையும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கி வருகிறார்.
இந்நிலையில், கருப்பு பனியனில் முன்னழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.