‘வி’ சேஃப் உடையில் அப்படியே காட்டும் ரித்து வர்மா!. வெறிக்க வெறிக்க பார்க்கும் புள்ளிங்கோ...
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் ரித்து வர்மா. துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். இவர் ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர்.
அவரின் அப்பா மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர். அம்மா தெலுங்கு. இருவருக்கும் பிறந்தவர்தான் ரித்து வர்மா. ஹைதராபாத்தில் கல்லூரிப்படிப்பை முடித்ததும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது.
2013ம் வருடம் இவர் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். வேலையில்லா பட்டதாரி 2 படத்திலும் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
ஆனால், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார். அந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
கவுதம் மேனனுக்கு இவரை பிடித்துப்போக அவர் இயக்கிய துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்க வைத்தார். ஆனால், அந்த படம் இப்போதுவரை வெளியாகவில்லை.
கனம், நித்தம் ஒரு வானம், மார்க் ஆண்டனி ஆகிய படங்களில் நடித்துள்ளார். வளரும் இளம் நடிகையான ரித்து வர்மா அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் அழகை காட்டி ரித்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.