நல்லா வெண்ணக் கட்டி மாதிரி இருக்க!.. அரைகுறை உடையில் ஜொள்ளுவிட வைக்கும் ரித்து வர்மா..

by சிவா |
நல்லா வெண்ணக் கட்டி மாதிரி இருக்க!.. அரைகுறை உடையில் ஜொள்ளுவிட வைக்கும் ரித்து வர்மா..
X

Ritu varma: தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் ரித்து வர்மா. இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே ஹைதராபாத்தில்தான். ஆனால், இவரின் குடும்பம் மத்தியபிரதேச மாநிலம் பூபாலை பூர்விகமாக கொண்டது. கல்லூரி படிப்புக்கு பின் மாடலிங் துறையில் நுழைந்த ரித்து வர்மா சில அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார்.

ritu

அதன்பின் சினிமாவில் நடிக்கும் ஆசையும் அவருக்கு வந்தது. முதலில் இவர் நடித்தது ஒரு தெலுங்கு குறும்படத்தில்தான். இந்த குறும்படம் அவருக்கு விருதையும் பெற்றுக்கொடுத்தது. அதன்பின் தெலுங்கு படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார்.

ritu

தமிழில் வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் தமிழில் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் கவுதம் மேனனும் நடித்திருந்தார்.

ritu

ரித்து வர்மாவின் அழகில் மயங்கிய அவர் தான் இயக்கிய துருவ நட்சத்திரம் படத்திலும் அவரை நடிக்க வைத்தார். ஆனால், அந்த படம் இப்போது வரை வெளியாகவில்லை. அந்த படத்திற்கு பின் கணம், நித்தம் ஒரு வானம், மார்க் ஆண்டனி ஆகிய படங்களில் ரித்து வர்மா நடித்தார்.

ritu

ஒருபக்கம், சினிமாவில் ஒரு இடத்தை பிடித்தே தீருவேன் என சொல்லி கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ரித்துவின் புதிய புகைப்படங்கள் காஜி ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்திருக்கிறது.

ritu

Next Story