Categories: Entertainment News

பால்மேனி பளபளன்னு இருக்கு!…அந்த இடத்தை மூடாம காட்டும் ரித்து வர்மா…

வடமாநிலத்தை சேர்ந்தவர் ரித்துவர்மா. ஆந்திராவில் செட்டில் ஆன குடும்பம் இவருடையது. இவர் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. எனவே, சில அழகிப்போட்டிகளில் கலந்து கொண்டார்.

சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்துவிட்டு தமிழ் சினிமாவில் நடிக்க வந்தார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ளார்.

ritu varma

அதன்பின் சில தமிழ் படங்களில் நடித்தார். ஆனால், பெரிதாக கிளிக் ஆக வில்லை. விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்துள்ளார். இப்படம் இன்னும் வெளிவரவே இல்லை.

இதையும் படிங்க: செர்ரி பழம் உதடு கிட்ட வான்னு கூப்பிடுது!…பசங்களை பாடாய்படுத்தும் சிருஷ்டி டாங்கே…

சமூக வலைத்தளங்களில் அவ்வபோது தனது அழகான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

ritu varma

இந்நிலையில், பால்மேனியை கும்முன்னு காட்டும் உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ritu varma
Published by
சிவா