பட்டன கழட்டி பால்மேனியை காட்டும் ரித்து வர்மா!.. சும்மா அதிருது!…
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் ரித்து வர்மா. துவக்கத்தில் சில குறும்படங்களில் நடித்துவிட்டு சினிமாவுக்கு வந்தவர் இவர்.
கல்லூரி படிப்பை முடித்தவுடன் மாடலிங் துறையில் நுழைந்தார். இவர் பிறந்து வளர்ந்தது, படித்தது எல்லாமே ஹைதராபாத்தில்தான். சில அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார்.
தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த ரித்து வர்மா வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். ஆனால், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் மூலம் ரசிகர்களிடம் நெருக்கமானார்.
அதன்பின் கணம், நித்தம் ஒரு வானம், மார்க் ஆண்டனி ஆகிய படங்களில் நடித்தார். அதேபோல், விக்ரமுடன் துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்திருந்தார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.
ரித்து வர்மாவும் சக நடிகைகள் போல கவர்ச்சியான உடைகள் பால்மேனியை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.