இதுக்கு மேல காட்ட முடியாதா? ரசிகர்களை ஏக்கத்தில் தவிக்கவிட்ட ரித்து வர்மா!

by பிரஜன் |
ritu dp
X

ritu dp

கியூட்டான சேலையில் அழுகைக்கு ததும்ப போஸ் கொடுத்த நடிகை ரித்து வர்மா!

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து ஓரளவுக்கு ரசிகர்கள் அறியப்படும்படியாக இருப்பவர் நடிகை ரித்து வர்மா.

ritu varma 1

ritu varma 1

தெலுங்கில் பல வெற்றிப்படங்களை கொடுத்து விருதுகளை குவித்திருக்கும் இவர் தமிழில் 2017ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான "வேலையில்லா பட்டதாரி 2" படத்தில் அனிதா என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.

ritu varma 1

ritu varma 1

இதையும் படியுங்கள்: இதுக்கு தான் நான் எப்பவும் புடவை கட்டுறேன்… ரகசியத்தை கூறிய சாய் பல்லவி!

அதன் பிறகு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் தான் வசப்பத்தினார். இந்நிலையில் தற்போது பிங்க் நிற ஸ்லீவ்லெஸ் சேலையில் கிளாமர் காட்டாமல் கியூட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார்.

Next Story