மாராப்ப போடாம மார்க்கமா போஸ் கொடுத்த நடிகை... சும்மா அள்ளுது....
X
மும்பையில் பிறந்து வளர்ந்தவர் ரியா சுமான். நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர். மும்பையில் பிறந்தாலும் பாலிவுட்ட் படங்களில் நடிக்காமல் தெலுங்கு பக்கம் சென்றார்.
நடிகர் நானி நடித்த மஞ்சு என்கிற படத்தில் நடித்தார். இப்படம் 2016ம் ஆண்டு வெளியானது. மேலும், Paper Boy படத்திலும் நடித்தார்.
தமிழில் ஜீவா நடித்த சீறு மற்றும் மலேசியா டூ அம்னீசியா படத்திலும் நடித்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் செம கிளாமரான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இந்நிலையில், மாராப்பை போடாமல் போஸ் கொடுத்து ரசிகர்களின் உறக்கத்தை கலைத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
Next Story