Categories: latest news

கோட் பட இசையமைப்பாளருக்கு கொக்கிப் போட்ட காடுவெட்டி ஹீரோ!.. இதுல யாரு சொல்றதுப்பா நிஜம்?..

காடுவெட்டி படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் தாம் எடுத்து தென்மாவட்டம் எனும் படத்தில் நடிக்கப் போவதாகவும் மேலும் அந்த படத்தை இயக்கி நடிக்கப் போவதாகவும் அறிவித்திருந்தார். அதை முன்னிட்டு தென்மாவட்டம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் அவர் வெளியிட்டார்.

தென்மாவட்டம் பஸ்ட் லுக் போஸ்டரில் எழுத்து, இயக்கம் ஆர்.கே. சுரேஷ் என இருந்த நிலையில், அதற்கு கீழ் இசை யுவன் சங்கர் ராஜா என குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப் பார்த்து ரசிகர்கள் ஆருத்ரா மோசடி வழக்கில் சிக்கிய ஆர்.கே. சுரேஷ் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கப் போகிறாரா என கேள்விகளை எழுப்பினர். இப்படி ஒரு படம் உருவாவதே தனக்கு தெரியாது என நினைத்தேன் ராஜா உடனடியாக ட்வீட் ஒன்றை போட்டிருந்தார்.

இதையும் படிங்க: மூச்சி ஏறி ஏறி இறங்குதுப்பா!.. பாத்ரூம்ல சமந்தா என்ன பண்றார் பாருங்க!..

யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ஆர்.கே. சுரேஷ் இயக்கி நடிக்கும் தென்மாவட்டம் படத்திற்கு இசையமைக்க தன்னிடம் யாரும் இதுவரை அணுகவில்லை என்றும் தான் இந்த படத்துக்கு இசையமைக்க போவதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

யுவன் சங்கர் ராஜாவின் பதிவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஆர்கே சுரேஷ் நீங்க இந்த படத்துக்கு சேமிக்கப் போவதாக அறிவித்து ஒப்பந்தமும் போட்டு இருக்கீங்க மறந்துட்டீங்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: அதான இன்னும் வலைய விரிக்கலையேனு பாத்தேன்! அலேக்கா ‘மஞ்சுமெல் பாய்ஸை’ தட்டி தூக்கிய தயாரிப்பாளர்

ஆர்.கே. சுரேஷ் வலையில் கோர்ட் படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எப்படி சிக்கினார் என்றும் இருவருக்கும் இடையே திடீரென என்ன பிரச்சனை என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Saranya M

Recent Posts

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

3 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

5 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

6 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

8 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

11 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

23 hours ago