Connect with us

இவருதான்யா மனுஷன்…! எனக்கு ரோல்மாடலே இவருதான்..! அஜித்தை பெருமையாக பேசும் பிரபல நடிகர்…

ajith_main_cine

Cinema News

இவருதான்யா மனுஷன்…! எனக்கு ரோல்மாடலே இவருதான்..! அஜித்தை பெருமையாக பேசும் பிரபல நடிகர்…

விஜய் சேதுபதி நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான ’தர்மதுரை’ திரைப்படம் 2016 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை, ஆர்.கே. சுரேஷ் தயாரித்திருந்தார். இவர் தயாரிப்பாளர் மட்டுமில்லாமல் நடிகரும் ஆவார்.

ajith1_cine

ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தர்மதுரை படத்தில் ஒரே ஒரு சீனில் வந்து நடனம் ஆடியிருப்பார். இவர் தீவிரமான அஜித் ரசிகரும் கூட.

ajith2_cine

இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் அஜித்தை பற்றி பெருமையாக பேசியிருப்பார்.அதில் அவர் கூறியிருப்பதாவது அஜித் அவர்கள் எல்லா விஷயங்களிலும் சரியாக நடந்து கொள்வார். டேக்ஸ் கட்டுறதுல இருந்து குடும்பத்தை பாக்குறது வரைக்கும் அவர மாதிரி ஒரு ஆள இதுவரைக்கும் நான் பாத்தது இல்லை. என கூறினார்.

ajith3_cine

மேலும் personal -ஆ அவர் நடந்துக்குற குணம், அவரே அவர் விரும்புற குணம், சுத்தி இருக்குறவங்களுக்கு கொடுக்கிற முக்கியத்துவம் இது எல்லாமே என்னை பிரமிக்க வைத்தது அதனால் தான் அவர எனக்கு ரோல் மாடலாக எடுத்துக்குறேன் நானும் அப்படித்தான் இருக்குறேன் என கூறினார். அவர் நடிச்ச படத்துல கூட உண்மையான அஜித் ரசிகராவே நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top