எல்லா பட்டனையும் கழட்டி நிக்குறாரே!... நம்ம பாரதி கண்ணம்மாவா இது!.. போட்டோஸ் அள்ளுது!..

Roshini Haripriyan: சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்த குயின்களில் ரோஷ்னியும் ஒருவர். நடிப்பு மற்றும் மாடலிங் என பலவற்றிலும் ஆர்வம் கொண்டவர். நடிப்பின் மீது ஏற்பட்டு சினிமாவில் முயற்சி செய்தார். ஆனால், சரியாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பொதுவாக சினிமா இல்லை என்றால் பலரும் சீரியல் பக்கம் போவார்கள்.

roshini

அப்படி ரோஷ்னியும் சின்னத்திரை பக்கம் போனார். அப்படி அவர் நடித்த சீரியல்தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார் ரோஷ்னி. குறிப்பாக இவருக்கு பெண் ரசிகைகளும் உண்டானார்கள். இந்த சீரியல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று அதிக டி.ஆர்.பி-யை பெற்றது.

roshini

பல கிலோ மீட்டர் இவர் நடப்பது போல சீரியலில் காட்டப்பட்ட காட்சி சமூகவலைத்தளங்களில் ட்ரோலிலும் சிக்கியது. பல எபிசோட்களிலும் நடித்த ரோஷ்ணி சீரியல் ரசிகைகளின் ஆதரவை பெற்றார். ஆனால், திடீரென சீரியலில் இருந்து விலகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

roshini

சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டே இந்த முடிவை அவர் எடுத்ததாக கருதப்பட்டது. ஆனால், அவர் எதிர்பார்த்தது போல் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். பல முயற்சிகளுக்கு பின் சூரி நடித்த கருடன் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவருக்கு நல்ல வேடம் கிடைத்தது.

roshini

ஒருபக்கம், அவ்வப்போது மற்ற சினிமா நடிகைகளை போல அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்நிலையில், திடீரென சற்று கவர்ச்சியான உடையில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார்.

roshini

 

Related Articles

Next Story