நாங்க வேற மாறி.. வேற மாறி...வலிமை பாட்டுக்கு கண்ணம்மா போட்ட செம குத்து!...

by சிவா |   ( Updated:2022-02-23 14:38:46  )
roshini
X

போனிகபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் நாளை உலகமெங்கும் வெளியாகிறது. ஏறக்குறைய 800 தியேட்டர்களில் இப்படம் வெளியாகவுள்ளது. முதல் 4 நாளுக்கான ஆன்லைன் முன்பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

roshini

இப்படத்தில் இடம் பெற்ற வேற மாறி பாடலை படக்குழு பல மாதங்களுக்கு முன்பே வெளியிட்டது. இந்த பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இதையும் படிங்க: இந்த ஆங்கில் ஒரு மார்க்கமா மூடேத்துது… குத்தவச்சு உட்கார்ந்து சூடேத்தும் நிதி அகர்வால்!

roshini

இந்நிலையில், பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் நடிகை ரோஷினி ஹரிப்பிரியன் வேற மாறி பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

roshini

ரோஷினி ஹரிப்பிரியன் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு விலகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோவை பார்க்க இந்த லின்க்கின் மேல் செய்யவும்..

Next Story