இந்த பார்வையிலதான் விழுந்துட்டோம்!.. கண்ணம்மா நடிகையின் க்யூட் கிளிக்ஸ்..
பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் ரோஷினி ஹரிப்பிரியன். அந்த சீரியலில் கண்ணம்மாவாக அசத்தியிருந்தார்.
இவரை வைத்து பல மீம்ஸ்களும் வந்தது. இவருக்காகவே இந்த சீரியலை பார்த்தவர்களும் இருந்தனர்.
ஆனால், திடீரென அந்த சீரியலிலிருது விலகினார். சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டும், சீரியலில் நடித்தால் வாய்ப்பு கிடைக்காது என நினைத்தே அவர் அந்த சீரியலிலிருந்து விலகியதாக தெரிகிறது.
இதையும் படிங்க: நீ அப்படி பாத்தாலே போதையேறுது!.. கில்மா உடையில் கிளுகிளுப்பு காட்டும் பிரியாமணி…
ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. வேறு எந்த சீரியலிலும் ரோஷினி நடிக்கவும் இல்லை. அதேநேரம், விஜய் டிவி நடிகை என்பதால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மட்டும் கலந்து கொண்டார்.
மேலும், விதவிதமான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், கருப்பு நிற புடவையில் க்யூட்டாக போஸ் கொடுத்து லைக்ஸ்களை குவித்து வருகிறார்.