எல்லாத்தையும் கழட்டிப்போட்டுட்டியே கண்ணம்மா!..ஷாக் கொடுத்த சீரியல் நடிகை.....
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமானவர் ரோஷினி ஹரிப்பிரியன். பலரும் இந்த சீரியலை பார்த்ததற்கு முக்கிய காரணம் இந்த சீரியலில் கண்ணம்மாவாக நடித்திருந்த ரோஷினி ஹரிப்பிரியன்தான்.
இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உருவாகியது. ஆனால், சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியலில் இருந்து விலகுவதாக ரோஷினி அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். சினிமாவில் நடிக்க தனக்கு வாய்ப்பு வரும் என அவர் காத்திருந்தார்.
எந்த இயக்குனரும் நடிக்க அழைக்கவில்லை. விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது கலந்து கொண்டு கலக்கி வருகிறார். தற்போது மீண்டும் அவர் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு நடிக்க செல்வதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது.
ஒருபக்கம், விதவிதமான உடைகளில் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். பெரும்பாலும் புடவை மற்றும் மாடர்ன் உடைகளில் போஸ் கொடுக்கும் ரோஷினி திடீரென எல்லாவற்றையும் கழட்டிவிட்டு முண்டா பணியனை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.