அந்த ஒரத்த காட்டி கிறங்கடிக்கிறியே...! தூங்கவிடாமல் துரத்தும் அழகில் கண்ணம்மா..

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை ரோஷினி ஹரிப்பிரியன். அந்த சீரியலில் இவரின் எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை தன் பக்கம் அதிகளவில் ஈர்த்தவர்.இவரின் நடிப்பாலே அந்த சீரியல் TRPயின் உச்சத்தில் இருந்து வந்தது.
இவரின் நடிப்பை பார்த்து வெள்ளித்திரையில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனால் சீரியலில் இருந்து ஒதுங்கினார். ஆனால் அங்கு அவர் எதிர்பார்த்த அளவு நிலைத்து நிற்க முடியவில்லை. மீண்டும் சின்னத்திரைக்கு வரவழைக்கப்பட்டார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித்கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார். அங்கு அவரின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்த்தாக அமைந்த்து. இவரின் அதிகமான இணைய புகைப்படங்கள் இணைய வாசிகளை ஜில் படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் பஞ்சு மிட்டாய் சேலைக்கட்டி ரசிகர்களை பரவசப்படுத்த போட்டோ சூட் எடுத்து இன்ஸ்டா பக்கத்தில் ஸேர் செய்துள்ளார்.