வேற மாதிரி இருக்க செல்லம்!...ரசிகர்களை பாடாய் படுத்தும் கண்ணம்மா...

by சிவா |   ( Updated:2022-04-17 07:55:44  )
வேற மாதிரி இருக்க செல்லம்!...ரசிகர்களை பாடாய் படுத்தும் கண்ணம்மா...
X

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமானவர் ரோஷினி ஹரிப்பிரியன். பலரும் இந்த சீரியலை பார்த்ததற்கு முக்கிய காரணம் இந்த சீரியலில் கண்ணம்மாவாக நடித்திருந்த ரோஷினி ஹரிப்பிரியன்தான்.

roshini

இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உருவாகியது. ஆனால், சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியலில் இருந்து விலகுவதாக ரோஷினி அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். சினிமாவில் நடிக்க தனக்கு வாய்ப்பு வரும் என அவர் காத்திருந்தார்.

roshini

எந்த இயக்குனரும் நடிக்க அழைக்கவில்லை. விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது கலந்து கொண்டு கலக்கி வருகிறார். ஒருபக்கம், விதவிதமான உடைகளில் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

roshini

இந்நிலையில், வழக்கமாக புடவையில் போஸ் கொடுக்கும் ரோஷினி திடீரென மாடர்ன் உடைக்கு மாறி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

roshini

Next Story