ப்ப்பா...செம மாடர்னா ஆயிட்டிங்களே..! பக்காவா போஸ் கொடுக்கும் சின்னத்திரை நடிகை
இப்ப டிரென்டிங்கா இருக்கும் சின்னத்திரை நடிகைகளில் மிகவும் பிரபலமாக பேசப்படுபவர் நடிகை ரோஷினி ஹரிபிரியன். விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
கருநிறமாக இருந்தாலும் அவருடைய புன் சிரிப்பாலும் மென்மையான பேச்சாலும் அனைவரையும் கொள்ளைக்கொண்டவர் ரோஷினி ஹரிபிரியன்.
மேலும் உங்களுக்காக : குட்டை டிரெஸ் போட்டு குனிஞ்சி வேற காட்டணுமா!… சூடேத்திய பூனம் பாஜ்வா….
இந்த குணமே அவரை வெள்ளித்திரை வரை கொண்டு சென்றது. சீரியலில் இருந்து விலகினார். கொஞ்ச நாள் கழித்து மீண்டும் சின்னத்திரை பக்கம் திரும்பினார். அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை குஷி படுத்தினார்.
அவ்வப்போது போட்டோ சூட் நடத்தி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் இவர் தற்போது செம மாடர்னாக போஸ் கொடுத்து தனது புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் ஸேர் செய்துள்ளார்.