அது ரம்யாக்குதான் செட் ஆகும்!... இடுப்பு காட்டி போஸ் கொடுத்து பல்பு வாங்கிய நடிகை...
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற சீரியல் பாரதி கண்ணம்மா. அதனால்தான் பல வருடங்களாய் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
பலரும் இந்த சீரியலை பார்த்ததற்கு முக்கிய காரணம் இந்த சீரியலில் கண்ணம்மாவா நடித்திருந்த ரோஷினி ஹரிப்பிரியன்தான். அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தமாக இவரின் முகமும் நடிப்பும் இருந்தது. எனவே, இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உருவாகியது.
இதையும் படிங்க: பத்த வச்சிட்டியே பாரு!….பளபள மேனியை படம் போட்டு காட்டிய நடிகை….
ஆனால், திடீரென இந்த சீரியலில் இருந்து விலகுவதாக ரோஷினி அறிவித்தார், தற்போது, அவருக்கு பதிலாக வினுஷா தேவி என்பவர் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தற்போது விதவிதமான உடைகளில் போஸ் கொடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், ரம்யா பாண்டியன் மொட்டைமாடியில் இடுப்பு தெரிய போஸ் கொடுத்து ஓவர் நைட்டில் பிரபலமானது போல், இவரும் இடுப்பு காட்டி சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘இது ரம்யாவுக்குதான் செட் ஆச்சு. உனக்கு செட் ஆகல’ என பதிவிட்டு வருகின்றனர்.