Categories: Entertainment News

இந்த புள்ளைக்கு யாராவது வாய்ப்பு கொடுங்கப்பா!.. கவர்ச்சியில் இறங்கி அடிக்கும் கண்ணம்மா!..

விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் அதிக டி.ஆர்.பியை கொண்ட சீரியல்களில் பாரதி கண்ணம்மாவும் ஒன்று. இந்த சீரியலில் கண்ணம்மாவாக நடித்து சீரியல் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ரோஷ்னி ஹரிப்பிரியன்.

சந்தேகப்படும் கணவரை பிரிந்து தனது பெண் குழந்தையை கஷ்டப்பட்டு வளர்க்கும் ஒரு தாயின் கதாபாத்திரத்தில் இல்லத்தரசிகளின் மனதை உருக வைத்தார்.

பல வருடங்கள் அந்த சீரியலில் நடித்தார். ஆனால், சினிமாவில் நடிக்கும் ஆசை வரவே பாரதி கண்ணம்மா சீரியலிலிருந்து விலகினார்.

மேலும், சினிமா நடிகைகளை போல இவரும் விதவிதமான உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

ஆனால், அவர் எதிர்பார்த்தது போல் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, மீண்டும் விஜய் டிவிக்கு சென்று குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்போது ஒரு திரைப்படத்தில் சின்ன வேடத்தில் நடித்து வருகிறார்.

இப்படியே போனால் காணாமல் போய்விடுவோம் என்பதை புரிந்துகொண்ட ரோஷ்னி கவர்ச்சி காட்டவும் முடிவெடுத்துள்ளார்.

இதை நிரூபிக்கும் வகையில் கவர்ச்சியான ஜாக்கெட் மற்றும் புடவையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

roshni
Published by
சிவா