கலக்குறியே கண்ணம்மா!.. க்யூட் லுக்கில் வசீகரிக்கும் ரோஷ்னி ஹரிப்பிரியன்...

by சிவா |   ( Updated:2022-12-16 21:38:33  )
கலக்குறியே கண்ணம்மா!.. க்யூட் லுக்கில் வசீகரிக்கும் ரோஷ்னி ஹரிப்பிரியன்...
X

பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் குடியேறியவர் ரோஷ்னி ஹரிப்பிரியன். இவர் கண்ணம்மாவாக நடித்தவரை ஆண்கள் கூட அந்த சீரியலை பார்த்து ரசித்தனர்.

roshni

அந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். ஆனால், திடீரென அந்த சீரியலில் இருந்து விலகி ரசிகர்களை அதிர்ச்சி கொடுத்தார்.

roshni

சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது அவரின் ஆசையாக இருந்தது. ஆனால், இப்போது வரை அது நடக்கவே இல்லை. ஆனாலும், வாய்ப்பு தேடி வருகிறார். இதற்காக அழகாக போஸ் கொடுத்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: ஐயோ உன்ன பாத்தாலே செம மஜாதான்!… மாளவிகா மோகனின் ஹாட் கிளிக்ஸ்…

roshni

இந்நிலையில், ரோஷ்னியின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

roshni

roshni

Next Story