Categories: Entertainment News

ஐயோ ஆளை கொல்லுறியே!.. மனச அள்ளுறியே!.. கண்ணம்மா வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமானவர் ரோஷினி ஹரிப்பிரியன். பலரும் இந்த சீரியலை பார்த்ததற்கு முக்கிய காரணம் இந்த சீரியலில் கண்ணம்மாவாக நடித்திருந்த ரோஷினி ஹரிப்பிரியன்தான்.

அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தமாக இவரின் முகமும் நடிப்பும் இருந்தது. எனவே, இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உருவாகியது. ஆனால், சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியலில் இருந்து விலகுவதாக ரோஷினி அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

‘உங்க திறமைக்கு நீங்க சினிமாவில் நடித்தால் பெரிய ஆளாவீங்க’ என யாரோ சொன்னதை கேட்டு சீரியலிலிருந்து விலகினார். ஆனால், அப்படி எதுவும் நடிக்கவில்லை. எந்த இயக்குனரும் நடிக்க அழைக்கவில்லை. எனவே, விதவிதமான உடைகளில் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: இப்படி போஸ் கொடுத்தே மனச கலச்சிட்டியே!… சூடை ஏத்தும் நடிகை ரேஷ்மா…..

இந்நிலையில்,சுடிதார் அணிந்து சமீபத்தில் ஒரு போட்டோஷூட் நடத்தினர். தற்போது அது தொடர்பான வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை அசரடித்துள்ளார்.

இந்த வீடியோ காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்.

https://www.instagram.com/reel/CbCUcDTBLEc/?utm_source=ig_web_copy_link

 

Published by
சிவா