பேராண்மை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தன்ஷிகா. தமிழ் பேச தெரிந்த வெகு சில நடிகைகளில் இவரும் ஒருவர். அரவான், பரதேசி ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான கபாலி திரைப்படத்தில் ரஜினியின் மகளாக நடித்திருந்தார். ஆனாலும், தமிழ் சினிமாவில் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை.
இப்படியே போனால் நம்மை ஒதுக்கிவிடுவார்கள் என்பதை தற்போது புரிந்து கொண்ட தன்ஷிகா, தற்போது கவர்ச்சி காட்ட துவங்கியுள்ளார்.
கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர துவங்கியுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐயா திரைப்படம்…
நடிகர் அஜித்துக்கு…
ஜனநாயகன் படம்…
தமிழ் சினிமாவில்…
பொல்லாதவன் படம்…