Connect with us

புடவையில் நீ பேரழகி… சிரிச்சே ஆளை மயக்கிய சாய் பல்லவி…

Cinema News

புடவையில் நீ பேரழகி… சிரிச்சே ஆளை மயக்கிய சாய் பல்லவி…

பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சாய் பல்லவி. அதன்பின் மலையாளத்தில் பல படங்களில் நடித்தார். தமிழில் மாரி 2, என்.ஜி.கே. ஆகிய படங்களில் நடித்தார்.

மாரி 2 படத்தில் தனுஷுடன் பல்லவி ஆடிய ரவுடி பேபி பாடல் யுடியூப்பில் கோடிக்கணக்கானோர் பார்த்து ரசித்துள்ளனர்.தமிழ், மலையாளம் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் சாய் பல்லவி.

sai pallavi

பல பிலிம்பேர் விருதுகளை இவர் பெற்றுள்ளார். தற்போது இவரின் தங்கையும் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். தெலுங்கில் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைத்தன்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்த லவ் ஸ்டோரி திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.

sai pallavi

தற்போது ஷியாம் சிங்கா ரெட்டி மற்றும் விர்ட்டா பர்வம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

sai pallavi

இந்நிலையில், புடவை கட்டி அழகாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

sai pallavi

Continue Reading
To Top