Connect with us

பிரபல தெலுங்கு நடிகருடன் சாய் பல்லவி திடீர் திருமணம்? அவரே வெளியிட்ட புகைப்படம்!

saipallavi

Cinema News

பிரபல தெலுங்கு நடிகருடன் சாய் பல்லவி திடீர் திருமணம்? அவரே வெளியிட்ட புகைப்படம்!

நடிகை சாய்பல்லவி வெளியிட்ட திருமண புகைப்படங்களை கண்டு ஷாக்கான ரசிகர்கள

நேச்சுரல் அழகியாக அறிமுகமான முதல் படத்திலேயே இளைஞர்கள் மனதில் சேர் போட்டு அமர்ந்தவர் நடிகை சாய் பல்லவி. மலையாளத்தில் வெளியான பபிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார்.

saipallavi 1

saipallavi 1

மாபெரும் வெற்றிப் படமாக ஓடிய இத்திரைப்படத்தால் சாய் பல்லவிக்கு இந்திய முழுக்க ரசிகர்கள் உருவாகினர். ஓவர் மேக்கப், ஸ்ட்ரைட்டினிங் ஹேர், மாடர்ன் ட்ரஸ் இப்படி ஹீரோயினுக்கு ஏத்த எந்த பந்தாவும் காட்டக்காமல் பருக்கள் அந்த முகத்துடன் நேச்சுரல் அழகியாக அப்படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

saipallavi 2

saipallavi 2

முதல் படமே இந்திய சினிமாவில் மெகா ஹிட் அடித்ததால் தொடர்ந்து அவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது. தமிழில், தாம் தூம் திரைப்படத்தில் சிறிய ரோலில் நடித்திருந்தார். பின்னர் கரு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து மாரி 2, என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: முன்னழகை ஏத்தி காட்டி மூச்சு முட்ட வைத்த தர்ஷா குப்தா!

saipallavi 2

saipallavi 2

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், தனது இன்ஸ்டாகிராமில் பிரபல தெலுங்கு நடிகர் நானியை மாலை மாற்றி திருமணம் செய்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். ஆனால், அவர்கள் இருவரும் ஜோடியாக ஷியாம் சிங்க ராய் என்ற படத்தில் நடித்து வருகின்றனர். அந்த படத்தின் காட்சிகளை தான் அவர் வெளியிட்டிருக்கிறார். கல்யாண போட்டோ வெளியிட்டதால் லைட்டா பதறிட்டோம்….

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top