இப்படி பண்ணியே எங்களை சாச்சிப்புட்ட!...புடவையில் சொக்க வைக்கும் சாய் பல்லவி...

by சிவா |
இப்படி பண்ணியே எங்களை சாச்சிப்புட்ட!...புடவையில் சொக்க வைக்கும் சாய் பல்லவி...
X

மலையாளத்தில் வெளியானாலும் தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்த திரைப்படம் பிரேமம். இப்படத்தில் நிவின் பாலி கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படத்தில் மலர் டீச்சராக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சாய் பல்லவி. அதன்பின் மலையாளத்தில் பல படங்களில் நடித்தார். தமிழில் மாரி 2, என்.ஜி.கே. ஆகிய படங்களில் நடித்தார்.

sai pallavi

மாரி 2 படத்தில் இவரும், தனுஷ் சேர்ந்து நடனம் ஆடிய ‘ரவுடி பேபி’ பாடல் யுடியூப்பில் கோடிக்கணக்கானோர் பார்த்து ரசித்துள்ளனர். தமிழ், மலையாளம் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

sai pallavi

சமீபகாலமாக, அழகான உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

sai pallavi

இந்நிலையில், புடவையில் க்யூட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.

sai pallavi

Next Story