சமுத்திரக்கனியின் மகளாக சாய்பல்லவியின் தங்கை - வரவேற்குமா கோலிவுட்?

saipallavi
சாய் பல்லவியின் தங்கை கோலிவுட்டில் அறிமுகம்!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சாய் பல்லவியின் தங்கை பூஜா தற்போது கோலிவுட் சினிமாவில் அறிமுகமாகிறார். சமுத்திரகனி நடிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு சித்திரை செவ்வானம் என டைட்டில் வைத்துள்ளனர்.
நடிகர் தனுஷ் இப்படத்தின் போஸ்டரை வெளியிட ரசிகர்களின் கவனம் படத்தின் மீது அதிகரித்தது. வருகிற டிசம்பர் 3ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இப்படத்தில் ரீமா கல்லிங்கல் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

saipallavi
இதையும் படியுங்கள்: இவரைத்தான் லவ் பண்றேன்.. ஆனா இப்போதைக்கு திருமணம் இல்லை!! பிரபல நடிகை ஓபன்!
ஏ.எல்.அழகப்பன் மற்றும் பி.மங்கையர்க்கரசி இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தை சாம்.சி.எஸ் பூஜா பிரவீன் கே.எல். படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளனர். அப்பா மகள் பாசம் குறித்து இப்படம் பேசும் என எதிர்பார்க்கமுடிகிறது.