செம்ம ஜாலியாக உடற்பயிற்சி செய்து அசத்தும் லாரன்ஸ் பட நடிகை!!!

by ராம் சுதன் |
sai priya deva
X

நடிகை "சாய்பிரியா தேவா" தமிழ் நாட்டை பூர்விகமாகக் கொண்டவர். சினிமா தொழிலை பூர்வீகமாக கொண்ட குடும்பத்தில் இருந்து சினிமாவில் நடிக்க வந்தவர் சாய்பிரியா தேவா.

இயக்குநர் பி.வாசுவின் "சிவலிங்கா" திரைப்படம் வாயிலாக தமிழ் திரைப்பட உலகிற்கு அறிமுகமானவர் சாய்பிரியா தேவா. இவரின் குலுங்கும் அழகும், திமிரும் இளமையும் இவருக்கு நிறைய விளம்பர மற்றும் சினிமா வாய்ப்புகளை பெற்றுத் தந்தது.

sai priya deva

மும்பை அழகிகளுக்கு சமமான "அழகும், கும் என்ற வனப்பும்" கொண்ட சாய்பிரியா தேவாவிற்கு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் இன்ஸ்டாகிராமில் உண்டு.

sai priya deva

சமீபத்தில் இவர் நடித்த யுத்த சத்தம் என்ற படம் வெளியான நிலையில், இன்ஸ்டா பக்கத்தில் " தனது உடல் அழகை கூட்டும் வகையில், உற்சாகமாக உடற்பயிற்சி செய்யும்" ரீல்ஸ் ரசிகர்களின் லைக்ஸ் அள்ளி வருகிறது .

வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்

Next Story