priyanka
தமிழ் டிவி சீரியல்களில் நடித்து வருபவர் சாய் பிரியங்கா. சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்லார். பூவே பூச்சூடவா, கல்யாணமாம் கல்யாணம் ஆகிய சீரியல்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.
Gangs of Madras, மெட்ரோ, எனக்கு வாய்த்த அடிமைகள்,இரவின் நிழல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சி காட்டி புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.
இதையும் படிங்க: பிகினி உடையில் பெல்லி ஆட்டம் போடும் பிரபல நடிகை…வீடியோ பாத்து வெறியான நெட்டிசன்கள்…
சமீபகாலமாக கடற்கரையில் கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், கடற்கரையில் குட்டகவுன் அணிந்து கிளுகிளுப்பு ஏத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…