என்ன கண்றாவி டிரெஸ் இது! மறைக்காம காட்டி மூடேத்தும் சாக்ஷி அகர்வால்!
ஷாக்சி அகர்வால் குளு குளு நைனிடால் நகரில் பிறந்து, பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை சென்னையில் முடித்தவர். ஆரம்பத்தில் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தார்.காலா, ராஜா ராணி , விஸ்வாசம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து முகம் அறியப்பட்டவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சியமனார். அதையடுத்து சிண்ட்ரல்லா படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
மாடலிங் மற்றும் மீடியா துறை மீது உள்ள ஆர்வத்தால் 2013ஆம் ஆண்டில் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுநேர மாடலாக படு பிஸியாக நிறைய மாடலிங் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் பணிபுரிந்தார்.
2013ஆம் ஆண்டில் கன்னட திரை உலகில் அறிமுகமான ஷாக்சி “காலா, விஸ்வாசம்” என தொடர்ந்து பல தென்னிந்திய திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். இதனிடையே இடைவிடாமல் எப்போதும் கிளாமரான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடும் சாக்ஷி அகர்வால் ரசிகா்களை எப்போதும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வருபவா்.
தற்போது தனது இன்ஸ்டாவில் முன்னாடி மட்டும் கொஞ்சுண்டு ஒப்பன விட்டுள்ள டிரெஸ் போட்டு அதன் பின்னர் மாடல் உடையணிந்து ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள் இந்த கோடை காலத்தில் இப்படியொரு விருந்து படைத்து வரும் சாக்ஷி அகர்வாலை பார்த்து வாயடைத்து நிற்கின்றனா்