மொத்த அழகையும் ஜல்லடையில் காட்டிய சாக்ஷி குட்டி..! வழியும் ரசிகர்கள்..

மாடல் அழகியாக தனது கேரியரை துவங்கியவர் அதன் மூலம் பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து வருமானம் ஈட்டி வந்த சாக்ஷி திரைப்படங்களில் நடிக்கும் சான்ஸிற்காக காத்திருந்தார்.
விஜய் தொலைக்காட்சி பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். கவினுக்காக இவருக்கும் லாஸ்லியாவுக்கும் இடையேயான சண்டையால் இருவருமே மக்கள் மத்தியில் மிகவும் பரிட்சயமானார்கள். அதையடுத்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது.
அதன்படி ராஜா ராணி, காலா, விஸ்வாசம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.அதில் துணை நடிகையாக நடித்திருப்பார்.மேலும், சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’ படத்திலும் அவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
24 மணி நேரமும் ஓயாமல் ஒர்க் அவுட் செய்து structure காட்டி சூடேத்தும் சாக்ஷி சமூகவலைத்தளங்களில் தினம் தினம் படு கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களின் எக்குத்தப்பாக ரசனையில் மூழ்கிடுவார்.
இந்த நிலையில் ஃபுள் ஜல்லடை போன்ற கருப்பு நிற உடையணிந்து வெயிலில் நின்று போஸ் கொடுத்து போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸேர் செய்துள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் வழிந்து வருகின்றனர்.