விழி பிதுங்கும் முன்னழகு..! இளசுகளை மயக்கும் சாக்ஷி!

Published on: April 25, 2022
sakshi agarwal
---Advertisement---

மாடலிங் மற்றும் மீடியா துறை மீது உள்ள ஆர்வத்தால் முழுநேர மாடலாக உருவெடுத்தவா் தான் சாக்ஷி அகர்வால். படு பிஸியாக நிறைய மாடலிங் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் பணிபுரிந்தார். இவர் குளு குளு நைனிடால் நகரில் பிறந்து, பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை சென்னையில் முடித்தவர். ஆரம்பத்தில் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தார்.

முதன் முதலில் கன்னட திரை உலகில் அறிமுகமான ஷாக்சி “காலா, விஸ்வாசம்” என தொடர்ந்து பல தென்னிந்திய திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். மேல் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அனைத்து தரப்பு மக்களுக்கும் தெரியும் படி பிரபலமானாா். அதன் மூலம் சினிமா வாய்ப்புகளை பெற தொடங்கினாா்.

sakshiagarwal

24 மணி நேரமும் ஓயாமல் ஒர்க் அவுட் செய்து தனது அங்கங்களின் வளைவு நெளிவுகளை காட்டி சூடேத்தும் சாக்ஷி சமூகவலைத்தளங்களில் தினம் தினம் படு கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை திணற திணற வைத்து செய்து விடுவார்.

தற்போது சாக்ஷி தனது முன்னழகை மட்டுமல்லாமல் செல்ல வார்த்தைகள் போதாது. அந்தளவிற்கு வாயில் ஜொல்லு ஊத்தும் வகையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு இந்த கோடை காலத்தில் ஊசுப்பேற்றுகிறாா்.

வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment