ஜல்லடை சேலையில் ஜம்முனு தெரியுது - தளுக் மொழுக்னு ஆட்டம்போட்ட சாக்ஷி!

sakshi
கில்மா நடனமாடிய வீடியோ வெளியிட்டு எக்குத்தப்பாக ரசனைக்கு ஆளான சாக்ஷி!
பெங்களூரில் மாடல் அழகியாக தனது தொழிலை துவங்கியவர் சாக்ஷி அகர்வால். இவர் தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்திருந்தார். தமிழ் படங்களில் நடிப்பதற்கு முன்னர் இரண்டு கன்னடப் படங்களிலும் பணியாற்றியுள்ள சாக்ஷி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பெரும் பிரபலமானார்.

sakshi
அந்த நிகழ்ச்சி அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன் பின்னர் காலா, விஸ்வாசம், டெடி, அரண்மனை 3 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் ராய் லட்சுமி நடிக்கும் சிண்ட்ரல்லா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார்.

sakshi
இதையும் படியுங்கள்: எலும்பும் தோலுமாய் ஒட்டிப்போன உடல் – உங்களுக்கு இப்படி ஒரு நிலைமையா?

sakshi
கவர்ச்சியில் எப்போதும் தாறுமாறு காட்டும் சாக்ஷி தற்போது ஜல்லடை போன்ற புடவை கட்டிக்கொண்டு உடல் மேனியை அப்படட்டமாக காட்டி கில்மா நடனமாடிய வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு எக்குத்தப்பான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.