Connect with us
sakshi agarwal

Cinema News

ஸ்கூல் பொண்ணுங்க கூட இதைவிட பெரிய ட்ரெஸ் போடுவாங்க.. சாக்ஷி வெளியிட்ட ஹாட் வீடியோ!

அட்லீ இயக்கத்தில் வெளியான ‘ராஜா ராணி’ படத்தில், ஒரு சிறிய காட்சியில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சாக்ஷி அகர்வால். சென்னையில் கல்லூரி படிப்பை முடித்த இவர், மாடலிங் துறையில்மூலம் சினிமாவில் நுழைந்தார். ராஜா ராணி படத்திற்குப் பின் ஒரு கன்னடா படத்திலும், ஒருசில தமிழ் படத்திலும் நடித்தார்.

அதன்பின் பெரிதாக படவாய்ப்புகள் கிடைக்காததால் பிக்பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்டார். அங்கு வனிதா டீமுடன் சேர்ந்து அடித்த அலப்பறையால் அதன்பின் பலராலும் பரவலாக அறியப்பட்டார். இதையடுத்து இவருக்கு சினிமாவில் சிறுசிறு வாய்ப்புகள் கிடைத்தது.

sakshi agarwal

sakshi agarwal

கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி பல படங்களில் கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக நடித்திந்ருந்தார். அந்தவகையில் ரஜினியுடன் காலா, அஜித்துடன் விஸ்வசம் படங்களில் நடித்திருந்தார். அதன்பின் சமீபத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான டெடி, அரண்மனை 3 ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சியான படங்களை பதிவேற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்தவகையில் தற்போது மிகவும் குட்டியான ட்ரெஸ்ஸில் கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஸ்கூல் பொண்ணுங்க கூட இதைவிட பெரிய ட்ரெஸ் போடுவாங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.

தற்போது இவர் தமிழில் 6 படங்களிலும், ஒரு ஆங்கிலப் படத்திலும் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்

google news
Continue Reading

More in Cinema News

To Top