இதுதான் மல்லு ஜாக்கெட்...முழுசா காட்டி அதிரவிட்ட சாக்‌ஷி அகர்வால்...

சினிமா உலகில் சரியான வாய்ப்பு கிடைக்காத நடிகைகள் கதாநாயகியின் தோழிகளில் ஒருவராகவும், சின்ன சின்ன வேடங்களிலும் நடிப்பார்கள். நாமும் ஒரு நாள் கதாநாயகி ஆகிவிடுவோம் என்கிற நம்பிக்கையில் கிடைக்கும் வேடங்களில் நடித்து வருவார்கள்.

sakshi

sakshi

அதில் ஒருவர்தான் சாக்‌ஷி அகர்வால். கபாலி, விஸ்வாசம், பேட்ட,டெடி, அரண்மனை 3 உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

sakshi

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார். சிண்ட்ரல்லா உள்ளிட்ட சில படங்களில் நல்ல வேடம் கிடைத்தது. ஆனாலும், அவருக்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதையும் படிங்க: பாத் டப்பில் மஜா பண்ணும் இளம் நடிகை…வேற இடம் கிடக்கலயா செல்லம்?!…

sakshi

எப்படியாவது மார்க்கெட்டை பிடிக்க மிகவும் கிளாமரான உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

sakshi

இந்நிலையில், கேரள மல்லுவை போல் ஜாக்கெட், பாவாடை அணிந்து முன்னழகை துக்கலாக காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

sakshi

sakshi

 

Related Articles

Next Story